Thursday, January 28, 2010

வேம்பு புங்கன் கரைசல்




தேவையான பொருட்கள் :-


வேப்பெண்ணை ஒரு லிட்டர் 
புங்கன் எண்ணை ஒரு லிட்டர்
கோமியம் (பழையது) பத்து லிட்டர் 
காதி சோப்பு கரைசல் அரை லிட்டர் 


இவை அனைத்தையும் கலந்து வைத்து ஒருநாள் கழித்து உபயோகிக்கலாம். இவை ஒரு ஹெக்டர் அளவுக்கானது. இது எல்லா வகை பயிர்களுக்கும் மிகச்சிறந்த பூச்சி விரட்டி. 

7 comments:

சிங்கக்குட்டி said...

நல்ல பகிர்வு.

சிறிது விளக்கமும் கொடுங்க :-)

விஜய் said...

நன்றி நண்பா

அவசியம் தருகிறேன்

விஜய்

S.Gnanasekar said...

நன்பர் விஜய் அவர்களே தாங்கள் மின் அஞ்சல் தெரியாதல் தாங்கள் இடுகை மூலம் தெடர்பு கொள்கிறேன்.
எங்கள் வீட்டு தோட்டத்தில் உள்ள மாமரத்தின் இலைகளின் முனை பகுதி மட்டும் கருகி விடுகிறது பூவும் கருகி விடுகிறது இது ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று தெரியப்படுத்தவும் நன்றி...
சோ.ஞானசேகர்..
gnanasekar1958@gmail.com

விஜய் said...

மாவிலைத்தத்தி என்னும் ஒருவகைப் பூச்சியின் செயல்பாட்டினால் இது ஏற்படுகிறது

வேம்பு புங்கன் கரைசலே இதற்கு போதும்.

நன்றி

விஜய்

S.Gnanasekar said...

நன்றி நன்பர் விஜய் அவர்களே
சோ.ஞானசேகர்..

Vetirmagal said...

அருமையான ஆலோசனைகள்.

இதை என்னைப போன்ற கத்துகுட்டிகள் கூட பயன்படுத்தலாமா என்று தெரியவில்லை. வீட்டில் உள்ள மாடியில் தோட்டம் போட ஆரம்பித்துள்ளேன். இயற்கை முறை பின்பற்ற ஆவல்.

நன்றி.

விஜய் said...

@ Vetrimagal

நன்றி சகோ

கண்டிப்பாக பயன்படுத்துங்கள்

நன்றி

விஜய்