Saturday, January 2, 2010

நட்சத்திர மரங்கள்



விருச்ச சாஸ்திரத்தில் கூறிய படி உங்கள் 
நட்சத்திரம் பாதம்  அறிந்து மரங்களை நடுங்கள்.

குறைந்த பட்சம் இரண்டு கன்றுகளாக நடுங்கள்.
தவறாமல் பேணி பாதுகாத்து வாருங்கள்.
உங்களின் வாழ்க்கை கண்டிப்பாக வளமை அடையும்.

                                                    நாடும் நலம் பெரும்.

அஸ்வினி
1 ம் பாதம் - காஞ்சிதை (எட்டி)
2 ம் பாதம் - மகிழம்
3 ம் பாதம் - பாதாம்
4 ம் பாதம் - நண்டாஞ்சு


பரணி
1 ம் பாதம் - அத்தி
2 ம் பாதம் - மஞ்சக்கடம்பு
3 ம் பாதம் - விளா
4 ம் பாதம் - நந்தியாவட்டை

கார்த்திகை
1 ம் பாதம் - நெல்லி
2 ம் பாதம் - மணிபுங்கம்
3 ம் பாதம் - வெண் தேக்கு 
4 ம் பாதம் - நிரிவேங்கை 


ரோஹிணி
1 ம் பாதம் - நாவல்
2 ம் பாதம் - சிவப்பு மந்தாரை
3 ம் பாதம் - மந்தாரை
4 ம் பாதம் - நாகலிங்கம்
 

மிருகஷீரிஷம்
1 ம் பாதம் - கருங்காலி
2 ம் பாதம் - ஆச்சா
3 ம் பாதம் - வேம்பு
4 ம் பாதம் -  நீர்க்கடம்பு
 

திருவாதிரை
1 ம் பாதம் - செங்கருங்காலி
2 ம் பாதம் - வெள்ளை
3 ம் பாதம் - வெள்ளெருக்கு
4 ம் பாதம் -
வெள்ளெருக்கு

புனர்பூசம்
1 ம் பாதம் - மூங்கில்
2 ம் பாதம் - மலைவேம்பு
3 ம் பாதம் - அடப்பமரம்
4 ம் பாதம் - நெல்லி
 

பூசம்
1 ம் பாதம் - அரசு
2 ம் பாதம் - ஆச்சா
3 ம் பாதம் - இருள்
4 ம் பாதம் - நொச்சி
 

ஆயில்யம்
1 ம் பாதம் - புன்னை
2 ம் பாதம் - முசுக்கட்டை
3 ம் பாதம் - இலந்தை
4 ம் பாதம் - பலா
 

மகம்
1 ம் பாதம் - ஆலமரம்
2 ம் பாதம் - முத்திலா மரம்
3 ம் பாதம் - இலுப்பை
4 ம் பாதம் - பவளமல்லி
 

பூரம்
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - வாகை
3 ம் பாதம் - ருத்திராட்சம்
4 ம் பாதம் - பலா
 

உத்திரம்
1 ம் பாதம் - ஆலசி
2 ம் பாதம் - வாதநாராயணன்
3 ம் பாதம் - எட்டி
4 ம் பாதம் - புங்கமரம்
 

ஹஸ்தம்
1 ம் பாதம் - ஆத்தி
2 ம் பாதம் - தென்னை
3 ம் பாதம் - ஓதியன்
4 ம் பாதம் - புத்திரசீவி
 

சித்திரை
1 ம் பாதம் - வில்வம்
2 ம் பாதம் - புரசு
3 ம் பாதம் - கொடுக்காபுளி

4 ம் பாதம் - தங்க அரளி
 

சுவாதி
1 ம் பாதம் - மருது
2 ம் பாதம் - புளி
3 ம் பாதம் - மஞ்சள் கொன்றை
4 ம் பாதம் - கொழுக்கட்டை மந்தாரை
 

விசாகம்
1 ம் பாதம் - விளா
2 ம் பாதம் - சிம்சுபா
3 ம் பாதம் - பூவன்
4 ம் பாதம் - தூங்குமூஞ்சி
 

அனுஷம்
1 ம் பாதம் - மகிழம்
2 ம் பாதம் - பூமருது
3 ம் பாதம் - கொங்கு
4 ம் பாதம் - தேக்கு
 

கேட்டை
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - பூவரசு
3 ம் பாதம் - அரசு
4 ம் பாதம் - வேம்பு
 

மூலம்
1 ம் பாதம் - மராமரம்
2 ம் பாதம் - பெரு
3 ம் பாதம் - செண்பக மரம்
4 ம் பாதம் - ஆச்சா
 

பூராடம்
1 ம் பாதம் - வஞ்சி
2 ம் பாதம் - கடற்கொஞ்சி
3 ம் பாதம் - சந்தானம்
4 ம் பாதம் - எலுமிச்சை 
 

உத்திராடம்
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - கடுக்காய்
3 ம் பாதம் - சாரப்பருப்பு
4 ம் பாதம் - தாளை
 

திருவோணம்
1 ம் பாதம் - வெள்ளெருக்கு
2 ம் பாதம் - கருங்காலி
3 ம் பாதம் - சிறுநாகப்பூ
4 ம் பாதம் - பாக்கு
 

அவிட்டம்
1 ம் பாதம் - வன்னி
2 ம் பாதம் - கருவேல்
3 ம் பாதம் - சீத்தா
4 ம் பாதம் - ஜாதிக்காய்
 

சதயம்
1 ம் பாதம் - கடம்பு
2 ம் பாதம் - பரம்பை
3 ம் பாதம் - ராம்சீதா 
4 ம் பாதம் - திலகமரம்
 

பூரட்டாதி
1 ம் பாதம் - தேமா
2 ம் பாதம் - குங்கிலியம்
3 ம் பாதம் - சுந்தரவேம்பு
4 ம் பாதம் - கன்னிமந்தாரை
 

உத்திரட்டாதி
1 ம் பாதம் - வேம்பு
2 ம் பாதம் - குல்மோகர்

3 ம் பாதம் - சேராங்கொட்டை
4 ம் பாதம் - செம்மரம்
 

ரேவதி
1 ம் பாதம் - பனை
2 ம் பாதம் - தங்க அரளி
3 ம் பாதம் - செஞ்சந்தனம்
4 ம் பாதம் - மஞ்சபலா

16 comments:

இராகவன் நைஜிரியா said...

முதல் தடவையாகக் கேள்விப் படுகின்றேன்.

நன்றி விஜய்

விஜய் said...

வருகைக்கு மிக்க நன்றி

விஜய்

Thenammai Lakshmanan said...

அட எங்க வீட்டில் பலாமரமிருக்கு

விஜய் நன்றி சொன்னதுக்கு ஆனா ஆலமரமா அல்லது பவளமல்லியா வைக்கனும்னு தெரியல

விஜய் said...

நன்றி தேனக்கா

date of birth
time of birth
place of birth

கொடுங்க
நான் சொல்றேன் (நான் ஒரு ஜோதிடனும் கூட )

விஜய்

சிங்கக்குட்டி said...

நானும் முதல் தடவையாகக் கேள்விப் படுகின்றேன், நன்றி விஜய்.

எப்படியோ மரம் வளர்த்தால் நாட்டுக்கு நன்மைதானே :-)

விஜய் said...

@ சிங்கக்குட்டி

நன்றி நண்பா

நம்ம கவிதை பக்கமும் வாங்க

விஜய்

சிங்கக்குட்டி said...

கவிதை பக்கம் நான் வந்தா உங்களுக்கு கவிதை மறந்து விடும் :-)

விஜய் said...

பரவாயில்லை நண்பா

நானே கவிதைன்னு தெரியாம எதோ ஒன்னு எழுதிட்டு இருக்கேன்

விஜய்

Makesh said...

விருச்ச சாஸ்திரம் புத்தகம் எங்கு கிடைக்கும்? விலை? கூறவும். நன்றி.

விஜய் said...

எனது அடுத்த பதிவில் இருக்கிறது நண்பா

நன்றி

விஜய்

Unknown said...

கடற்கொஞ்சி மரம் எங்கே கிடைக்கிறது என்று கூற முடியுமா அகசூல் அவர்களே?
தெரியும் என்றால் எனது மின்னஞ்சலுக்கு தகவலை தயவுசெய்து பகிருங்கள் baskarkgpm@gmail.com

f said...

இருள் மரத்திற்க்கு வெறு பெயர் உள்ளதா அது எங்கு கிடைக்கும் பூசம் என்றாலே அரசு மரம் தான் என்று செல்கிறார்கள் ஆனால் நான் பூசம்3ம் பாதம்,

Unknown said...

Please let me know கன்னிமந்தாரை in english.

ஓம் தமிழ் வளர்க! அறம் செழிக்கட்டும்! Om Tamil Valarga! Aram Selikkattum! said...

do u have he copy of விருட்ச சாஸ்திரம்? if possible can u share the information about where can we get that book?. Thanks.

Unknown said...

நன்றி, மராமரம் பற்றி மேலும் தகவல் தேவை, படங்களுடன் இருந்தால் நன்று

திருமருள்நீக்கியார்சைவபணிமன்றம். blogspot. com said...

மிகவும் சிறப்பான ஒரு செய்தியை பகிர்ந்துள்ளீர்கள். மிகவும் மகிழ்ச்சி சிவா. ஓம் நமசிவாய வாழ்க